{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rmnq36uy/", "data": {"id": "rmnq36uy", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rmnq36uy/", "kind": "word", "headword": "ஆல்கைலேட்டிங் வினையூக்கிகள்", "romanization": "ālkailēṭṭiṅ viṉaiyūkkikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:34.292527+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கரு மையத்திலுள்ள 'டி.என்.ஏ' (DNA)யுடன் அல்கேயில் தொகுதிகளைச் சேர்த்து டி.என்.ஏ.-ஐப் பாதிப்பதன் மூலம் உயிரணுப் பகுப்பு நடவடிக்கையைச் சீர்குலைக்கும் பொருள்கள். இவற்றில் சில, உக்கிரமான உயிரணு வளர்ச்சிக்கு எதிராகப் பயன்படுகின்றன", "needs_definition": false, "gloss_en": "alkylating agents", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 98"}]}}