{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rmh7p4j7/", "data": {"id": "rmh7p4j7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rmh7p4j7/", "kind": "word", "headword": "முதிர்மை நிறுத்தம்", "romanization": "mutirmai niṟuttam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:58.549759+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. வைட்டமின் பி-12 பற்றாக்குறை அல்லது 1 போலிக் அமிலப் பற்றாக்குறை காரணமாக உண்டாகும் முதிராச் சிவப்பணுக் குருதிச்சோகையில் காணப்படுவது போன்ற முதிர்ந்த திசுப் பாய்மத்தில் முதிரா அணுக்கரு இருத்தல். 2. இயல்பான பெருக்கம் இருந்த போதிலும் விந்தணு உற்பத்தி செய்வதற்கு விந்தகம் தவறுதல்.", "needs_definition": false, "gloss_en": "maturational arrest", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 667"}]}}