{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rke8avrj/", "data": {"id": "rke8avrj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rke8avrj/", "kind": "word", "headword": "கட்டுப்பிரித்தல்", "romanization": "kaṭṭuppirittal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:47.624420+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு மென்பொருள் கூட்டுத் தொகுப்பை மொத்தமாக விற்பதற்குப் பதில் அதிலுள்ள மென்பொருள் கூறுகளை தனித்தனியே பிரித்து விற்பனை செய்தல். (எ-டு) எம்எஸ் ஆஃபீஸ் தொகுப்பினுள் வேர்டு, எக்ஸெல், அக்செஸ் போன்றவற்றைத் தனித்தனியே விற்பனை செய்தல்.", "needs_definition": false, "gloss_en": "unbundle", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1496"}]}}