{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rk4kmr45/", "data": {"id": "rk4kmr45", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rk4kmr45/", "kind": "word", "headword": "மறுவரைவு", "romanization": "maṟuvaraivu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:22.826298+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நாளது தேதி வரையிலான வரைகலை அல்லது வாசகத் தரவுகளைப் பிரபலிக்கும் வகையில் ஒரு காட்சிச் சாதனத்தில் ஒர் உருக் காட்சியை மறுபடியும் வரைந்து காட்டுதல். இது பல்வேறு வரைகலைப் பொறியமைவுகளில் முக்கிய அம்சமாக விளங்குகிறது. இது, காட்சித் திரையில் காட்டப்படும் வடிவமைப்பை தானாகவே மறுவரைவு செய்கிறது", "needs_definition": false, "gloss_en": "repaint", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1246"}]}}