{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rhr3hysn/", "data": {"id": "rhr3hysn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rhr3hysn/", "kind": "word", "headword": "பாதுகாப்பு", "romanization": "pātukāppu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:09.354096+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தீங்கு அல்லது இழப்பிலிருந்து கணினி அமைப்பையும் அதிலுள்ள தகவலையும் காத்தல். பெரும்பாலும் பலர் பயன்படுத்தும் கணினி அமைப்புகளில், தகவல் தொடர்புத் தடங்களில் இணைக்கப்பட்டுள்ள கணினிகளில் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஏனெனில் இதுபோன்ற கணினி அமைப்புகளில் அனுமதியில்லாத நபர்கள் அத்துமீறி நுழைய அதிக வாய்ப்புள்ளது", "needs_definition": false, "gloss_en": "security", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 406"}, {"n": 2, "definition_ta": "மென்பொருள் அலகுகளுக்கிடையே குறுக்கீட்டைத் தவிர்க்கும் நுணுக்கங்கள்", "needs_definition": false, "gloss_en": "protection", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 182"}]}}