{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rgddbhpz/", "data": {"id": "rgddbhpz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rgddbhpz/", "kind": "word", "headword": "வணிகச் செய்தி அரங்கம்", "romanization": "vaṇikac ceyti araṅkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:53.370621+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இணையத்திலுள்ள செய்திக் குழுக்களில் ஒருவகை. வணிகம் பற்றிய விவாதங்களே இக்குழுக்களில் நடைபெறுகின்றன. ஏனைய செய்திக் குழுக்களில் இருப்பது போன்று அல்லாமல், இவற்றில் விளம்பரம் மற்றும் ஏனைய விற்பனை தொடர்பான தகவல் களை வெளியிடவும் அனுமதி உண்டு.", "needs_definition": false, "gloss_en": "biz. newsgroups", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["வணிகச் செய்திக் குழுக்கள்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 162"}]}}