{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rfkc947g/", "data": {"id": "rfkc947g", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rfkc947g/", "kind": "word", "headword": "பீ-குறியீடு", "romanization": "pī-kuṟiyīṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:09.945157+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒர் ஆதாரக் குறியீட்டினை ஒரு தொகுப்பி மூலம் பீ-குறியீடு எனப்படும் ஒர் இடையீட்டுக் குறியீடாக மாற்றக்கூடிய உத்தி. இது பிறகு ஒரு தாய் எந்திரத்தின் மீதுள்ள ஒரு தனிவகை பீ. குறியீட்டு மொழிபெயர்ப்பி மூலமாக, நிறைவேற்றத்தக்க இலக்குக் குறியீட்டினைப் பெறுவதற்குப் பயன்படுத்தப் படுகிறது. பாஸ்கல் மொழியின் பல்வேறு வடிவங்கள் இந்த பீ. குறியீட்டினைப் பயன் படுத்துகின்றன", "needs_definition": false, "gloss_en": "P-code", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1095"}]}}