{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rfg674mm/", "data": {"id": "rfg674mm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rfg674mm/", "kind": "word", "headword": "பொதியுறை நாடா எழுத்துரு", "romanization": "potiyuṟai nāṭā eḻutturu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:18.820899+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அச்சுப் பொறியில் நேரடியாகப் பொருந்தும் பொதியுறை நாடாவில் உள்ள ஒரு எழுத்துரு. லேசர் அச்சுப் பொறிகளில் இவை அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. எச்.பி லேசர் ஜெட் குடும்பம் போன்றவற்றில் பயன்படுத்தப்பட்டாலும் சில புள்ளி வரிசை அச்சுப் பொறிகளிலும் இவை பயன்படுத்தப்படுகின்றன", "needs_definition": false, "gloss_en": "cartridge font", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 122"}]}}