{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rezwvtyj/", "data": {"id": "rezwvtyj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rezwvtyj/", "kind": "word", "headword": "மிகப்பெரும் தரவுத்தளம்", "romanization": "mikapperum taravuttaḷam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:12.156181+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நூற்றுக்கணக்கான கிகா பைட்டுகள் அல்லது டெரா பைட்டுகள் அளவுள்ள ஏராளமான தகவல்களைக் கொண்ட தரவுத்தள அமைப்பு. பொதுவாக மிகப்பெரும் தரவுத் தளங்கள் ஆயிரக்கணக்கான பயனாளர்களைக் கொண்டிருக்கும்.கோடிக்கணக்கான ஏடுகள் உள்ள ஆயிரக்கணக்கான அட்டவணைகளைக் கொண்டிருக்கும்.வேறுவேறு பணித்தளங்களிலும், வெவ்வேறு இயக்க முறைமைகளிலும் செயல்படுவதாக இருக்கும்.பல்வேறு மென்பொருள் பயன்பாடுகளுடன் இயைந்து செயல்படுவதாக இருக்கும்", "needs_definition": false, "gloss_en": "Very Large Database", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 473"}]}}