{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/re83veg5/", "data": {"id": "re83veg5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/re83veg5/", "kind": "word", "headword": "வெப்ப மெழுகு மாற்றல்", "romanization": "veppa meḻuku māṟṟal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:42.760858+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மெழுகு போன்ற ஒரு மையை காகிதத் துக்கு மாற்றும் அச்சிடும்முறை, சான்றாக;வண்ண அச்சுப்பொறியில் பலநூறு திரும்ப வரும் தொகுதிகளான கறுப்பு, சியான், மெஜந்தா மற்றும் மஞ்சள் மை கொண்ட மைலார் நாடா பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு நிறத்திற்கு எதிராகவும் ஒரு காகிதத்துளை அழுத்தி சூடாக்கும் பொருள்களைக் கொண்ட ஒரு கோட்டின் வழியாகச் செல்லும்போது புள்ளிகள் அல்லது படப்புள்ளி களின் மை காகிதத்தில் மாற்றப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "thermal wax transfer", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1448"}]}}