{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/re2tqxkz/", "data": {"id": "re2tqxkz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/re2tqxkz/", "kind": "word", "headword": "குண்டலகேசி", "romanization": "kuṇṭalakēci", "pos": "", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:52:57.825406+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "* குண்டலகேசி (பெ) - இந்நூல் ஐம்பெருங் காப்பிய நூல்களுள் ஒன்றாகும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "குண்டலகேசி"}, {"n": 2, "definition_ta": "குண்டலகேசி என்பவள் ஒரு வணிகக் கன்னிகை. அவள் புத்த குருவின் உபதேசம் பெற்று அருக சமயத்தை வாதில் வென்றவள். புத்த மதத்தை யாண்டும் பரவச் செய்தவள். இத்தகைய குறிப்புக்களை எல்லாம் இந்நூல் அறிவிக்கும். பௌத்த மத நூல்களுள் ஒன்று. இது சீவக சிந்தாமணிக்கு முன்னர் எழுந்த நூல் எனக் கருதப்படுகிறது. ஆகவே, இது கி.பி. 10-ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 481"}]}}