{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rdsw4net/", "data": {"id": "rdsw4net", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rdsw4net/", "kind": "word", "headword": "குருதிக் கலைப் பிரிவினை", "romanization": "kurutik kalaip piriviṉai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:34.149944+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சிறுநீரகம் செய லிழக்கும் போது சிறுநீர்க் கலவைப் பொருள்களைப் பிரித்தல். இதில் இரத்தம் ஒர் எந்திரம் வழியே செலுத்தப்பட்டு, உடலுக்குத் திரும்பி வருவதற்கு முன்பு தூய்மையாக்கம் செய்யப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "haemodialysis", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 512"}]}}