{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rcryjhc8/", "data": {"id": "rcryjhc8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rcryjhc8/", "kind": "word", "headword": "பிணைய மாதிரியம்", "romanization": "piṇaiya mātiriyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:05.819777+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தரவுத் தளக் கட்டமைப்புக்கான பல்வேறு மாதிரியங்களில் ஒன்று. அவற்றுள் (1) பிணைய மாதிரியம் (2) படிநிலை மாதிரியம் (3) உறவு முறை மாதிரியம் ஆகியவை மிகவும் முக்கியமானவை. பிணைய மாதிரியம், ஏறத்தாழ படிநிலை மாதிரியம் போன்றது. ஒரேயொரு முக்கிய வேறு பாடு உண்டு. பிணைய மாதிரி யத்தில் ஒர் ஏடு ஒன்றுக்கு மேற்பட்ட சேய் ஏடுகளைக் கொண்டிருக்க முடியும். பிணைய மாதிரிய அடிப்படையிலான ஒரு தரவுத் தள மேலாண்மை அமைப்பினை படி நிலை மாதிரியத்தைபோல மாற்றி யமைக்க முடியும்.", "needs_definition": false, "gloss_en": "network model", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 312"}]}}