{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rayf26gk/", "data": {"id": "rayf26gk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rayf26gk/", "kind": "word", "headword": "சுஜாதா", "romanization": "cujātā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:25.823924+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இயற்பெயர் ரங்கராஜன், புனைபெயர் சுஜாதா. புகழ்வாய்ந்த எழுத்தாளர், பொறியர், அறிவியல் கதைகள் எழுதுபவர், தமிழ் இணைய-99 மாநாட்டின் வரவேற்புத் தலைவர். தம்முடைய எழுத்துகளை மின்னம்பலம் மூலம் வெளியிடுபவர். இணைய வளர்ச்சியில் ஆர்வத் துடன் பாடுபடுபவர்.", "needs_definition": false, "gloss_en": "Sujatha", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 208"}]}}