{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rajmpjhk/", "data": {"id": "rajmpjhk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rajmpjhk/", "kind": "word", "headword": "பைட் வரையறைகள்", "romanization": "paiṭ varaiyaṟaikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:56.938882+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வன்பொருள் பற்றிய வரையறைகள். எண் துண்மிகளில் செய்யப்படுகின்றன. சான்றாக 80 மெகா பைட் வட்டு 8 கோடி எழுத்துகளை அடக்குகிறது. ஒரு மெகா பைட் நினைவகம் 18 இலட்சம் எழுத்துகளை சேமிக்கிறது. குறைந்த துல்லிய வரைகலை கோப்பில் 8, 000 பைட்டுகள் மட்டுமே அடங்கும். ஆனால், மேற்பட்ட பைட்டுகள் ஒவ்வொரு படத்திற்கும் ஏற்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "byte specifications", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 199"}]}}