{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/r82ngwhz/", "data": {"id": "r82ngwhz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/r82ngwhz/", "kind": "word", "headword": "உலகம்", "romanization": "ulakam", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:50:30.705569+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பூமியும் அதில் வாழும் உயிரனங்களும், பார், அகிலம், குவலயம்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "உலகம்"}, {"n": 2, "definition_ta": "உயர்ந்தவர், பூமி, உலகில் உள்ளவர்,ஒழுக்கம்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 72"}, {"n": 3, "definition_ta": "அந்தரம், சுவர்க்கம், பூலோகம், பரலோகம், அல்லது பாதாள லோகம்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 415"}, {"n": 4, "definition_ta": "(மேல்) பூலோகம், சுவர்லோகம், அயர்லோகம், சனலோகம், தபோலோகம், மகாலோகம், சத்தியலோகம், (கீழ்) அதலம், விதலம், சுதலம், தராதலம், மகாதலம், இராசாதலம், பாதாலம்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 415"}, {"n": 5, "definition_ta": "இந்த உலகத்து உயிர்கள், (குறள் 11) - [உலகம் என்றது ஈண்டு உயிர்களை என்றார் பரிமேலழகர். மழையின்மையால் கடல் குன்றுதல் போன்றனவும், நிகழ்கின்றமையான் உலகம் என்பது உலகத்துள்ள பொருள்கள் எல்லாவற்றையும் குறித்தல் கூடும்], (குறள் 11); மண்ணுலகின் கண், (குறள் 19); உயர்ந்தோர், (குறள் 117, 280, 425, 426, 1031); நிலவுலகம், (குறள் 222, 243, 247); புகழ் உலகம், (குறள் 346); உலக நடை, (குறள் 996).", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "திருக்குறள்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-kural-sorporul", "title": "Thirukkural Sorporul Surabhi, N. V. Kalaimani", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 77"}, {"n": 6, "definition_ta": "1. உயிர்த்தொகுதி 2. பொருள் தொகுதி. உலகம் அவையம் பருப்புடையது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 74"}, {"n": 7, "definition_ta": "1. பிரபஞ்சம் 2 புவனம். இது 224 பொதுவாகத் தத்துவ வழக்கில் உலகம் நான்காகும். அவை பின்வருமாறு: 1. சொல்லுலகம் (சத்தப்பிரபஞ்சம், இதில் மந்திரம் (11), பதம் (81), வன்னம் (51) என மூன்று அடங்கும். 2.பொருள் உலகம் (அர்த்தப் பிரபஞ்சம்) இதில் புவனம் (224), தத்துவம் (36) என இரண்டு அடங்கும். 3.பருப்பொருள் உலகம் (அசேதனப் பிரபஞ்சம்). 4.அறிவுடை உலகம் - (சேதனப் பிரபஞ்சம்) புராண வழக்குப்படி பூலோகம், பரலோகம் (சொர்க்கம்), கீழ்மேல் உலகம் என உலகம் நான்கு வகை. இவ்வகையில் விண் ஏழு, பார் ஏழு ஆகியவையும் அடங்கும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 74"}]}}