{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/r79zmezv/", "data": {"id": "r79zmezv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/r79zmezv/", "kind": "word", "headword": "குறும் பரப்பு பிணையம்", "romanization": "kuṟum parappu piṇaiyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:53.013090+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பகுதி வலைப் பின்னல்;வளாகப் பிணையம் : கட்டடம் ஒன்றில் உள்ள பல்வேறு வன்பொருள் சாதனக் கருவிகளை இணைக்கும் தகவல் தொடர்பு பிணையம். தொடர்ச்சியான கம்பியினால் பிணைக்கப் பட்டிருத்தல் அல்லது கட்டடத்தின் உள்பகுதிக்கான குரல் தரவு தொலைபேசி முறைமையினால் பிணைக்கப்பட்டிருத்தல்", "needs_definition": false, "gloss_en": "Local Area Network : LAN", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["சிறு பரப்பு பிணையம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 861"}]}}