{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/r5pmvkux/", "data": {"id": "r5pmvkux", "url": "https://nigandu.oliyonresearch.com/e/r5pmvkux/", "kind": "word", "headword": "விடுபடு எழுத்து", "romanization": "viṭupaṭu eḻuttu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:30.118628+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஆஸ்கி குறித்தொகுதியில் அமைந்துள்ள 32 கட்டுப்பாட்டுக் குறிகளுள் ஒன்று. இது பெரும் பாலும் விடுபடு குறித்தொடரில் முதல் குறியாக அமையும். அச்சுப்பொறி போன்ற சாதனத்துக்குக் கட்டளை தரும் குறித்தொடராக அமைந்த சரமாக இருக்கலாம். கணினி, விடு படு குறியின் மதிப்பை 27 அல்லது 1B என்றே எடுத்துக் கொள்ளும் ESD : இஎஸ்டி : 1. நிலை மின்னியல் போக்கு. ஒரு மின்னேற்றம் செய்யப்பட்ட பொருளிலிருந்து ஓர் அணுகு மின்கடத்து பொருளுக்குத் தாவு கிற சுடர் (எலெக்ட்ரான்கள்) 2. மின்னணுவியல் மென்பொருள் பகிர்மானம். மென்பொருள்களை ஓர் இணையத்தின் வாயிலாக சேரவேண்டிய எந்திரங் களுக்கு அனுப்புவதன் மூலம் மென்பொருள்களை நிறுவுதல்.", "needs_definition": false, "gloss_en": "ESC Character", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["விடுபடு குறி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 546"}]}}