{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/r3x2tjhb/", "data": {"id": "r3x2tjhb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/r3x2tjhb/", "kind": "word", "headword": "மதுரைக்காஞ்சி", "romanization": "maturaikkāñci", "pos": "noun", "disputed": false, "revision": 3, "published_at": "2026-10-24T18:53:00.943611+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "(மொழிபெயர்ப்புகள்)", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "மதுரைக்காஞ்சி"}, {"n": 2, "definition_ta": "சங்கம் மருவிய பத்துப்பாட்டில் ஒரு பாட்டு. ஆசிரியப் பாவால் 782 அடிகளையுடையது. வீடு பேற்றை அடையப் பல்வேறு நிலையாமைகளைப் பெரியோர் எடுத்துக்கூறுவது காஞ்சியாதலின் இதிலும் அத்தகைய குறிப்புக்கள் காணப்படுதலின் இப்பெயர் பெற்றது. இம்முறையில் தலையாலங் காலத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியற்கு விடுபேறு நிமித்தம் பலவகை நிலையாமையைச் செறியறிவுறுத்தினார் மாங்குடி மருதனார் என்பவர். இது தமிழ் நாட்டின் சிறப்பை அறிதற்குப் பெருந்துணை செய்யவல்லது. காலம் கடைச்சங்க காலம். இதற்கு நச்சினார்க்கினியர் உரை உண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 539"}]}}