{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/r3ks3xeu/", "data": {"id": "r3ks3xeu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/r3ks3xeu/", "kind": "word", "headword": "உள்ளார்ந்த சேமிப்பகம்", "romanization": "uḷḷārnta cēmippakam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:48.400893+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மையச் செயலக அலகு நேரடியாகக் கட்டுப்படுத்தும் முகவரியிடும் சேமிப்பகம். நிரலாக்கத் தொடர் இயக்கப்படும் போதும் தரவு செயலாக்கம் செய்யப் படும்போதும் நிரல் தொடர்களை சேமிக்கப் பயன்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "Internal storage", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["உள் தேக்ககம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 775"}]}}