{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/qzp7c4qf/", "data": {"id": "qzp7c4qf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qzp7c4qf/", "kind": "word", "headword": "பூசை,ஞான", "romanization": "pūcai,ñāṉa", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:31.510359+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இதில் அஞ்செ ழுத்து மந்திரம். ஒன்றே எல் லாச் செயல்களுக்கும் விதிக்கப் பட்டுள்ளது. அஞ்செழுத்தால் உள்ளம் அரன் உடைமை கண்டு அரனை அஞ்செழுத்தால் அர்ச்சித்து இதயத்தில் அஞ்செழுத்தால் குண்டலியிற் செய்து ஓமம் கோதண்டம் சானிக்கில் அண்டனாம் சேடனாம் அங்கு ( சிபோ பா 59)", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 208"}]}}