{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/qyrp973a/", "data": {"id": "qyrp973a", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qyrp973a/", "kind": "word", "headword": "ஐடி", "romanization": "aiṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:43.606315+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒர் இணைய தளம் இந்தோனேஷியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்", "needs_definition": false, "gloss_en": "id", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 725"}, {"n": 2, "definition_ta": "மின்னணுவியல், கணித்தல், தொலைத்தொடர்பு ஆகிய மூன்றின் கூட்டு. இதன் மூளைக் கணிப்பொறி. வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் பெரும் புரட்சி உண்டு பண்ணி வருவது. நாம் தற்போது தகவல் தொழில்நுட்ப காலத்தில் வாழ்கின்றோம். வருங்காலத்தில் தகவல்கள் பெருகுமே தவிரக் குறையா", "needs_definition": false, "gloss_en": "IT, Information Technology", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["தகவல் தொழில்நுட்பவியல்"], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 137"}]}}