{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/qy99kbmp/", "data": {"id": "qy99kbmp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qy99kbmp/", "kind": "word", "headword": "உயிர்களின் கடமை", "romanization": "uyirkaḷiṉ kaṭamai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:07.497651+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பெத்தம் (தளை), முத்தி ஆகிய இரண்டிலும் எப்பொழுதும் உயிர்களுடன் நின்று உதவுபவன் இறைவன். அவன் திருவருள் ஒருநாளும் மறவாது நினைந்து நினைந்து அவனிடம் ஆரா அன்பு காட்டுவதே உயிர்களின் தலையாய கடமையாகும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 72"}]}}