{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/qws99ujp/", "data": {"id": "qws99ujp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qws99ujp/", "kind": "word", "headword": "செயல் பாட்டு வடிவமைப்பு", "romanization": "ceyal pāṭṭu vaṭivamaippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:36.175450+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணினி அமைப்பின் செயல்பாட்டு உறுப்புகளிடையே நிலவும் உறவுமுறை பற்றிய வரை யறுப்புகள். கருத்துரு சாதனங்களின் விவரங்கள் மற்றும் அவை இணைந்து செயல்படும் முறைகளும் இவற்றுள் அடக்கம். செயல்பாட்டு வடிவமைப்பு என்பது வரைகலை வடிவில் ஒரு செயல்பாட்டு வரைபடம் மூலம் விளக்கப் படும். கணினி அமைப்பின் பல்வேறு கூறுகளைக் குறிக்க தனிச்சிறப்பான குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன.", "needs_definition": false, "gloss_en": "functional design", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 637"}]}}