{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/qw6qayks/", "data": {"id": "qw6qayks", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qw6qayks/", "kind": "word", "headword": "இயங்கு நிலை தரவுப் பரிமாற்றம்", "romanization": "iyaṅku nilai taravup parimāṟṟam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:24.989319+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒர் எந்திரத்தில் அமைந்துள்ள பல்வேறு பயன்பாட்டுத் தொகுதிகளுக்கிடையே தரவுகளை மாற்றம் செய்வதற்கான திறம்பாடு. எடுத்துக் காட்டு : கணக்கீட்டு விரிதாள் தரவுகளை சொல் பகுப்பி மாற்றுதல். இவ்வாறு, ஒர் விரிதாளில் உள்ள தரவுகளைப் பயன்படுத்துகிற ஒரு சொல் பகுப்பியிலுள்ள அறிக்கை, விரிதாள் இலக்கங்கள் மாற்றப்படும் போது தானாகவே நாளது தேதி வரையில் திருத்தியமைக்கப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "dynamic data exchange", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 498"}]}}