{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/qvzr6sd7/", "data": {"id": "qvzr6sd7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qvzr6sd7/", "kind": "word", "headword": "குறைச்சுமை கோப்பக அணுகு நெறிமுறை", "romanization": "kuṟaiccumai kōppaka aṇuku neṟimuṟai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:03.782885+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது ஒரு பிணைய நெறிமுறை.டீசிபி/ஐபி நெறிமுறையுடன் இணைந்து செயல்படும்படி வடிவமைக்கப்பட்டது.எக்ஸ்-500 போன்ற படிநிலைக் கோப்பகங்களில் தகவலைத் தேடிப் பெறப் பயன்படுகிறது.கணினியிலுள்ள தகவல் குவிப்பைத் தேடி பயனாளர் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பாதுகாப்புச் சான்றிதழ் அல்லது தொடர்புக்கான பிற தகவல் இவைபோன்ற ஒரு குறிப்பிட்ட தகவல் குறிப்பைப் பெறுவதற்கான ஒற்றைக் கருவியை இந்த நெறிமுறை பயனாளர்களுக்கு வழங்குகிறது", "needs_definition": false, "gloss_en": "light weight directory access protocol", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 268"}]}}