{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/qsq5n7jn/", "data": {"id": "qsq5n7jn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qsq5n7jn/", "kind": "word", "headword": "நாணயச் சோதனை", "romanization": "nāṇayac cōtaṉai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:03.857788+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு தனிவகை அசைவு-இயக்கத் துடிப்புக் குறி. இதில் மார்பின் பின்பக்கத்தில் அல்லது முன் பக்கத்தில் இரு நாணயங்களை வைத்து எதிர்ப்பக்கம் இயக்கப்படுகிறது. இரு பகுதிகளுக்கும் இடையில் காற்று இருந்தால், உலோக மணியோசை போன்று ஒலிகேட்கும்", "needs_definition": false, "gloss_en": "coin test", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 317"}]}}