{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/qruguk2h/", "data": {"id": "qruguk2h", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qruguk2h/", "kind": "word", "headword": "எடுத்துச்செல் கணினி", "romanization": "eṭuttuccel kaṇiṉi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:54.942618+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1980களின் தொடக்கத் தில் அல்லது மத்திய காலத்தில் உருவாக்கப்பட்ட கையில் எடுத்துச் செல்லத்தக்க முதல் கணினிகள். இந்தத் தொடக்க காலக் கணினிகள் சிஆர்டீ அடிப் படையிலான காட்சித்திரைகளைக் கொண்டி ருந்தன. 20 பவுண்டுக்கு மேல் எடை கொண் டவை. நடுத்தரக் கைப்பெட்டியின் அளவுடையவை. எனவே தான் இப்பெயர் ஏற்பட்டது", "needs_definition": false, "gloss_en": "luggable computer", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["கைப்பெட்டிக் கணினி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 880"}]}}