{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/qqjuqrfy/", "data": {"id": "qqjuqrfy", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qqjuqrfy/", "kind": "word", "headword": "சிஜிஏ", "romanization": "cijiē", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:00.389891+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வண்ண வரை கலைத் தகவி என்று பொருள்படும் Colour Graphics Adapter என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். 1981இல் ஐபிஎம் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஒளிக்காட்சித் தகவிப் பலகை சிஜிஏ, பல்வேறு எழுத்து மற்றும் வரை கலைக் காட்சி முறைகளைத் தர வல்லது. எழுத்து முறைகளில் 16 நிறங்களில் 25 வரிகள், 80 எழுத்துகள், 25 வரிகள்/40 எழுத்துகள் காண்பிக்கும் முறைகளும் உண்டு. 2 நிறங்களில் 640 கிடைமட்ட படப் புள்ளிகளும் (pixels), 200 செங்குத்துப் படப் புள்ளிகளும் இடம்பெறும் வரைகலைக் காட்சி முறையும், 320x200 படப்புள்ளி, நான்கு நிறக் காட்சி முறையும் உண்டு", "needs_definition": false, "gloss_en": "CGA", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 236"}]}}