{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/qqf5e9t8/", "data": {"id": "qqf5e9t8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qqf5e9t8/", "kind": "word", "headword": "இந்தியாவில் இணைய இணைப்புகள்", "romanization": "intiyāvil iṇaiya iṇaippukaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:19.991144+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நாஸ்கம் அளவைப்படி 1988 நவம்பர் வரை 17 இலட்சம், 1999 டிசம்பர் வரை 61 இலட்சம். பயனாளிகள் 2.1 மில்லியன். இணைய ஆற்றல் இனி இந்தியாவில் வளரவேண்டும். கம்பிவடத் தொலைக்காட்சி இணைப்புகளைப் பயன்படுத்தினால் இணையம் வரும் ஆண்டுகளில் 37 மில்லியன் வீடுகளை அடையலாம். தனியாள் கணிப்பொறி வளர்ச்சி 25% அளவே உள்ளது. 2004 க்குள் இது பலமடங்காகப் பெருகும்", "needs_definition": false, "gloss_en": "internet connections in India", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 134"}]}}