{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/qkys2f6k/", "data": {"id": "qkys2f6k", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qkys2f6k/", "kind": "word", "headword": "சானத்தின் தீர்விடம், தீர்விடம்", "romanization": "cāṉattiṉ tīrviṭam, tīrviṭam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:15.423611+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தீருகின்ற நஞ்சு. வினைத் தொகை. அசத்துப்பொருள்களை அசத்தென்று உணர்ந்து நீக்கி, ஆன்ம அறிவில் இறைவனை உணர்ந்து, சோகம் பாவனை செய்தால், கருட தியானத்தினால் விடம் தீரும். அது போல, ஆன்மாவை அநாதியே கூடி நின்ற கூட்டுணர்வு ஆகிய குறைபாடு நீங்கும். \"ஒண்கருடசானத்தின் தீர்விடம் போல் தான்” (சிபோபா 58)", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 121"}]}}