{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/qjywhas2/", "data": {"id": "qjywhas2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qjywhas2/", "kind": "word", "headword": "திருவுந்தியார்", "romanization": "tiruvuntiyār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:52:59.806215+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது சைவசித்தாந்த சாத்திரம் 14இல் ஒன்றாகும். உந்தியை முன்னிலைப்உபடுத்திச் சித்தாந்தக் கருத்துக்களை இந்நூல் அறிவிக்கின்றது. இதனைப் பாடியவர் திருவியலூர் உய்யவந்த நாயனார் ஆவார். இதன் பெருமையை உணர்ந்து உந்தி என்னும் சொல்லுக்கு முன் திரு என்றும், பின் ஆர் விகுதியும் கொடுத்துக் கூறப்பட்டதனால் இது திருவுந்தியார் எனப்பட்டது. காலம் கிபி.12ஆம் நூற்றாண்டு. சித்தாந்த சாத்திரம் 14 நூற்களில் முன்னர்த் தோன்றிய நூல்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 516"}]}}