{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/qjwvsxth/", "data": {"id": "qjwvsxth", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qjwvsxth/", "kind": "word", "headword": "முறைவழிப்படுத்தல்", "romanization": "muṟaivaḻippaṭuttal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:12.051420+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. நினைவகத்திலிருந்து நிரல்களைக் கொணர்ந்து குறி விலக்கம் செய்து செயல்படுத்துவதில் ஒரு வழிமுறை. இம்முறையில் ஒரே நேரத்தில் பல நிரலாணைகளை வெவ்வேறு செயல் நிலைகளில் கொணர்ந்து குறிவிலக்கம் செய்து செயல்படுத்த முடியும். இதனால் ஒரு குறிப்பிட்ட நிரலை வேகமாகச் செயல்படுத்த முடியும். நுண் செயலி தேவையின்றிக் காத்திருக்கும் நேரத்தை மிச்சப்படுத்த முடியும். நுண்செயலி ஒர் நிரலையைச்செயல்படுத்தி முடிக்கும்போது அடுத்த நிரல் தயாராக இருக்கும். 2. இணை நிலைச் செயலாக்கத்தில் (parallel processing) நிரல்கள் ஒரு செயலாக்க அலகிலிருந்து இன் னொன்றுக்கு அனுப்பி வைக்கப்படும். தொழிலகங்களில் தொகுப்புப் பணித்தொடர் அமைப்பு (assembly line) போன்றது. ஒவ்வோர் அலகும் ஒரு குறிப்பிட்ட வகைச் செயல்பாட்டில் திறன் பெற்றிருக்கும்", "needs_definition": false, "gloss_en": "pipelining", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1119"}]}}