{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/qjrfv4jv/", "data": {"id": "qjrfv4jv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qjrfv4jv/", "kind": "word", "headword": "ஹாஃப்மன் குறியீடு", "romanization": "hāḵpmaṉ kuṟiyīṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:37.694485+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நடுவிரலின் நகம் திடீரென, வலுகட்டாயமாகச் சுண்டி இழுக்கப்படுவதால் ஏற்படும் இயல்புக்கு மீறிய எதிர்வினை. இதனால், கட்டை விரலிலும், நடுவிரலிலும் மற்ற விரல்களில் ஒன்றின் முனை கோடி விரல் எலும்புகளிலும் திடீர் எதிர்வினை ஏற்படும். இதனை, ஜெர்மன் நரம்பியல் வல்லுநர் ரூஜாகான் ஹாஃப் மன் விளக்கிக் கூறினார்", "needs_definition": false, "gloss_en": "Hoffmann's sign", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 534"}]}}