{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/qhtzjcbv/", "data": {"id": "qhtzjcbv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qhtzjcbv/", "kind": "word", "headword": "மறைக் குறியீட்டியல்", "romanization": "maṟaik kuṟiyīṭṭiyal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:11.687218+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இரகசியக் குறியீடுகளை எழுதும் பல்வேறு முறைகளில் ஒன்று. கணினிகளையே அதிகம் சார்ந்திருக்க வேண்டியதாக சமுதாயம் ஆகிவிட்டதால், கணினிகள் மற்றும் கணினி கட்டமைப்புகள் மூலம் சேமிக்கப்பட்டு, செயலாக்கப்பட்டு அனுப்பப்படும் ஏராளமான தரவுகளைப் பாதுகாக்க வேண்டியது அவசியம். பாதுகாப்பை பெற இரகசியக் குறியீடு அமைப்பது ஒரு வழி. தந்திக்கம்பிகள், செயற்கைக் கோள்கள். நுண்ணலை அமைப்புகள் போன்ற அணுகக் கூடிய தரவு தொடர்புக் கட்டமைப்புகளில் அனுப்பப்படும் தகவலைப் பாதுகாக்க இதுவே நடைமுறைக்கு ஏற்றவழி", "needs_definition": false, "gloss_en": "cryptography", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["மறையீட்டியல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 359"}]}}