{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/qffnxctz/", "data": {"id": "qffnxctz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qffnxctz/", "kind": "word", "headword": "லோகோ", "romanization": "lōkō", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:54.152082+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உயர்நிலை நிரல் தொடர் மொழி.வரைபடமுறை முகப்பு பயன்படுத்து வோரிடம் உள்ளது என்று அனுமானிப்பது. மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்டது. இளை ஞர்கள் அதிகம் பயன்படுத்துவது.வணிகம் மற்றும் தொழில்துறைகளில் வரைபட முறை அறிக்கை களை உருவாக்குவதற்கு அதிகம் பயன்படுவது. உரையாடல் முறையில் செயல்பட அனுமதிக்கும். இது திரையில் படங்கள் மற்றும் கணிதப் படங்களை வரைய எளிதில் கற்றுத்தருகிறது. செய்மோர் பாபர்ட் என்பவரால் எம்.ஐ. டியில் உருவாக்கப்பட்டது", "needs_definition": false, "gloss_en": "logo", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 872"}]}}