{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/qexcxp7c/", "data": {"id": "qexcxp7c", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qexcxp7c/", "kind": "word", "headword": "முழுக்க நீக்கல்", "romanization": "muḻukka nīkkal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:56.112587+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நெகிழ் வட்டு, நாடா போன்ற சேமிப்பு ஊடகங்களிலுள்ள தகவல் அனைத்தையும் ஒட்டு மொத்த மாய் அழிக்கப் பயன்படும் செயல் முறை அல்லது ஒரு சாதனம். வட்டு, நாடா ஆகியவற்றில் மின்காந்த முறையில் தகவல் பதியப்படுகிறது. எனவே, சக்தி வாய்ந்த மின்காந்த்ப் புலத்தை உருவாக்குவதன் மூலம் மின்காந்த ஊடகத் திலுள்ள இரும்புத் துகள்களைச் சிதைத்து தகவல் அனைத்தையும் துடைத்திட முடியும்.", "needs_definition": false, "gloss_en": "bulk eraser", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["முற்றத் துடைத்தல்", "ஒட்டு மொத்தமாய் அழித்தல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 190"}]}}