{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/qdrxtn3j/", "data": {"id": "qdrxtn3j", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qdrxtn3j/", "kind": "word", "headword": "முனைவர். வி. கிருட்டினமூர்த்தி", "romanization": "muṉaivar. vi. kiruṭṭiṉamūrtti", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:20.589063+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அண்ணா பல்கலைக் கழகத்திலிருந்து ஓய்வுபெற்ற பேராசிரியர், தகவல் தொழில் நுட்பவியல் அறிவுரையாளர். இவர்தம் சிறந்த பங்களிப்புகளில் ஒன்று பொன்மொழி இது தமிழ்ச் சொல்முறை யாக்கி. இதில் இவர் 7000 சொல் வளமுள்ள அகர வரிசையை அடக்கியுள்ளார். இவற்றிற்கு இணையாக ஆங்கிலக் சொற்களையும் கொடுத்துள்ளார்.இது எழுத்துப் பிழையைத் திருத்த உதவுவது.இவர் ஒளியுரு அறிதல் மென் பொருள் உருவாக்குவதில் முழு மூச்சுடன் ஈடுபட்டுள்ளார்.", "needs_definition": false, "gloss_en": "Krishnamoorthy V. Dr", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 141"}]}}