{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/qd6musvh/", "data": {"id": "qd6musvh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qd6musvh/", "kind": "word", "headword": "எல்பீடி", "romanization": "elpīṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:54.818009+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வரி அச்சுப் பொறியின் தருக்கநிலைச் சாதனப் பெயர். எம்எஸ்-டாஸ் இயக்க முறைமையில் இணைநிலை அச்சுப் பொறித் துறை (port) க்கென ஒதுக்கப்பட்ட பெயர். அதிக அளவாக மூன்று வைத்துக் கொள்ளலாம். எல்பீடி1, எல்பீடீ2, எல்பீடீ3 என அவை அழைக்கப்படும். பிஆர்என் (PRN) என்பதும் அச்சுப்பொறியைக் குறிக்கும் தருக்கநிலைச் சாதனப் பெயராகும். இதுதான் எம்எஸ்-டாஸில் முதன்மை அச்சுநகல் வெளியீட்டுக்கான சாதன மாகக் கொள்ளப்படுகிறது. பெரும்பாலும், எம்எஸ் டாஸில் எல்பீடீ1 என்பதும் பிஆர்என் என்பதும் ஒன்றாக இருக்கும்.", "needs_definition": false, "gloss_en": "LPT", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 879"}]}}