{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/qb76t4zc/", "data": {"id": "qb76t4zc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qb76t4zc/", "kind": "word", "headword": "கலோரிச் சோதனை", "romanization": "kalōric cōtaṉai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:54.107809+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "புறக் காதுக் குழாயினுள் சூடான அல்லது குளிர்ந்த திரவத்தைப் பாய்ச்சிக் காது மையப்புழையில் நோய் இருக்கிறதா என்பதைக் கண்டு அறிவதற்கான சோதனை. காதில் நோயில்லாமல் இருந் தால், காதில் 'நிஸ்டாக்மஸ்' என்ற பொருள் இருக்கும். நோயுற்ற காதில் இந்தப் பொருள் உற்பத்தியாவதில்லை", "needs_definition": false, "gloss_en": "caloric test", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["வெப்பச் சோதனை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 243"}]}}