{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/q6nhb9m9/", "data": {"id": "q6nhb9m9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/q6nhb9m9/", "kind": "word", "headword": "முதல் தலைமுறைக் கணினிகள்", "romanization": "mutal talaimuṟaik kaṇiṉikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:32.616659+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1951இல் யூனிவாக்கில் (UNIVAC) அறிமுகப்படுத்தப்பட்டு, 1959 இல், முழுவதும் மின்மப் பெருக்கிகளால் ஆன கணினிகளாக வளர்ச்சி பெற்றதில் முடிகின்ற, வணிக முறையில் கிடைத்த முதல் கணினிகள். வெற்றிடக் குழாய்களைக் கொண் டிருந்த இவை இப்போது காட்சிப் பொருள்களாக மட்டுமே உள்ளன.", "needs_definition": false, "gloss_en": "first generation computers", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 597"}]}}