{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/q63jfj5y/", "data": {"id": "q63jfj5y", "url": "https://nigandu.oliyonresearch.com/e/q63jfj5y/", "kind": "word", "headword": "சுரப்பிக் கிருமிகள்", "romanization": "curappik kirumikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:29.570695+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஊனீர்ச் சுரப்புச் சார்ந்த 47 தனித்தனி வகைகள் அடங்கிய கிருமிகளைக் கொண்ட ஒரு டி.என்.ஏ குழுமம். இந்த 47 வகைகளில் மனிதனிடம் 31 வகைகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. பல்வேறு விலங்கு இனங்களில் வேறு பல வகைகள் காணப் படுகின்றன. இவற்றுள் சில மேல் மூச்சுக் கோளாறுகளையும், வேறு சில சீத சன்னி அல்லது சளிக்காய்ச்சல் என்னும் நிமோனியாக் காய்ச்சலையும், இன்னும் சில கொம்பு நக அழற்சியையும் உண்டாக்குகின்றன.", "needs_definition": false, "gloss_en": "adenovirsis", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 74"}]}}