{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/q4m5u3ee/", "data": {"id": "q4m5u3ee", "url": "https://nigandu.oliyonresearch.com/e/q4m5u3ee/", "kind": "word", "headword": "பயனாளர் குழு", "romanization": "payaṉāḷar kuḻu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:48.745097+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு கணினி அல்லது ஒரு உற்பத்தியாளரின் ஒருவகைக் கணினிகளை பயன்படுத்தி நிரல் தொடர்களை அமைப்பவர்கள் தாங்கள் பெற்ற அறிவைப் பங்கு கொள்ள அமைத்துக் கொண்ட குழு. தரவு பரிமாற்றம், நிரல் தொடர்கள் மற்றும் வணிகக் கருவிகளைப் பங்கிடல், கணினியின் வன்பொருள், மென்பொருள் மற்றும் செயல்பாடுகளைக் குறித்து ஆலோசனையைத் தருதல்/பெறுதல் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது. ஒருவர் வாங்கவிரும்பும் அல்லது பயன்படுத்த விரும்பும் ஒரு பொருள் பற்றி அதைப் பயன்படுத்தியவரிடம் பேசித் தெரிந்து கொள்ளலாம். செய்தி அறிக்கைகளும் பயனுள்ளதரவுகளைத் தருகின்றன", "needs_definition": false, "gloss_en": "user group", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1512"}]}}