{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/q3wf6869/", "data": {"id": "q3wf6869", "url": "https://nigandu.oliyonresearch.com/e/q3wf6869/", "kind": "word", "headword": "வானுர்தித் தட வழிகாட்டி", "romanization": "vāṉurtit taṭa vaḻikāṭṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:21.158905+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒளி விளக்கு: வானுர்தித் தடத்தின் அமைவிடத்தைக் குறித்துக் காட்டும் நோக்கத்திற்காக ஒரு வானூர்தித் தடத்தில் அல்லது அதன் அருகில் அமைக்கப்பட்டுள்ள மிகுந்த விளக்கொளி வாய்ந்த வழிகாட்டி ஒளிவிளக்கு. இது வானூர்தி நிலையத்து வழிகாட்டி ஒளிவிளக்கிலிருந்து வேறுபட்டது", "needs_definition": false, "gloss_en": "airway beacon", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 31"}]}}