{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/q2zzskqw/", "data": {"id": "q2zzskqw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/q2zzskqw/", "kind": "word", "headword": "ஆஸ்கார்பிக் அமிலம்", "romanization": "āskārpik amilam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:41.939008+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது 'வைட்டமின்-சி' ஆகும். இது நீரில் கரையக் கூடியது. ஆரோக்கியமான தொடர்புத் திசுக்கள் வளர இது இன்றியமையாதது. புதிய பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றில் இது நிறைந்துள்ளது. சமையல் செய்யும்போது இது அழிந்து விடுகிறது. சேமித்து வைக்கும் போதும் இது அழிந்துபடுகிறது. இந்த ஊட்டச் சத்துக் குறை வினால் எதிர்வீச்சு நோய் (ஸ்கர்வி) உண்டாகிறது. இரத்த சோகையை நீக்குவதற்கும், காயங்களை ஆற்றுவதற்கும் இந்த ஊட்டச்சத்து கொடுக்கப் படுகிறது", "needs_definition": false, "gloss_en": "ascorbic acid", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 150"}]}}