{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/q2whpyf9/", "data": {"id": "q2whpyf9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/q2whpyf9/", "kind": "word", "headword": "கட்டுப்பாட்டுத் தூண்", "romanization": "kaṭṭuppāṭṭut tūṇ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:41.913807+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு விமானத்தில் நீளப்பாங்கானதும், பக்கநிலைப் பாங்கானதுமான கட்டுப்பாட்டு மேற்பரப்புகளை இயக்குவதற்காக அதன் மேல் முனையில் ஒரு சுழலும் சக்கரத்தைக் கொண்டுள்ள ஒரு நெம்புகோல். இதனைச் சக்கர நெம்புகோல் என்று கூறுவர்", "needs_definition": false, "gloss_en": "control column", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 186"}]}}