{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/q2rgjbs3/", "data": {"id": "q2rgjbs3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/q2rgjbs3/", "kind": "word", "headword": "முடிவுத் தேதி", "romanization": "muṭivut tēti", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:31.258246+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு மென் பொருளின் மாதிரியம் அல்லது பரிசோதனைப் பதிப்பு இயங்காமல் நின்றுவிடும் தேதி. ஒருமென்பொருளை விற்பனை க்குக் கொண்டுவரும் முன்பு அதற்கான பரிசோதனைப் பதிப்பினை (Beta or Trial) பயனாளர்களுக்குத் தருவர். விற்பனைக்குள்ள சில மென்பொருள்களை சிறிது காலத்துக்கு இலவச மாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறும், பிடித்திருந் தால் பணம் செலுத்தும்படியும் கூறுவர். இது போன்ற மென்பொருள் குறிப்பிட்ட காலம் முடிந்ததும் இயங்காமல் போகும். அந்தத் தேதிக்கு முன்பாக புதிய பதிப்பைப் பெற வேண்டும்; அல்லது அதற்குரிய அணுகுக் குறியீட்டைப் பெற வேண்டும்; அல்லது பணம் செலுத்திப் பதிவெண் பெற வேண்டும்", "needs_definition": false, "gloss_en": "expiration date", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["காலாவதித் தேதி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 557"}]}}