{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/pzgc6nn9/", "data": {"id": "pzgc6nn9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pzgc6nn9/", "kind": "word", "headword": "முன் செல்லகம்", "romanization": "muṉ cellakam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:20.687950+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1) துளையிடப்படாத நீள்தாள். தாள் நாடாச் சுருளில் பதிவு செய்யப்பட்ட தகவலுக்கு முன் செல்வது. இதில் ஊட்டத் துளைகள் மட்டுமே இருக்கும். 2) ஆவணத் தொகுதிக்கு முன் செல்லும் ஆவணம். தொகுதிக்குப் பொதுவான தகவலைத் தருவது leap frog tesi -தாவுதவளை ஆய்வு : நினைவகத்திலுள்ள நிகழ்நிரலால் நிறைவேற்றப் படும் ஆய்வு. வேறுபட்ட இடங்களில் இது மேலும் ஆய்வுகளை நடத்தும். பின் தான் மற்றொரு நினைவுப் பகுதிக்குச் செல்லும், ஏனைய இடங்களில் மேலும் ஆய்வுகளைத் தொடரச் செய்யும்.", "needs_definition": false, "gloss_en": "leader", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 143"}]}}