{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/pxwv52fr/", "data": {"id": "pxwv52fr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pxwv52fr/", "kind": "word", "headword": "மெட்ரிக் முறை", "romanization": "meṭrik muṟai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:20.669118+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பத்தின் மடங்குகளின் அடிப்படையில் அமைந்த நிறுத்தல், நீட்டல், முகத்தல் ஆளவைகள். முதலில் இம்முறை ஃபிரா ன்சில் பயன்படுத்தப்பட்டது. இன்று உலகெங்கும் அறிவியல்பணிகள் அனைத்திலும் பயன்படுத்தப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "metric system", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 430"}]}}