{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/pxt5xp7c/", "data": {"id": "pxt5xp7c", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pxt5xp7c/", "kind": "word", "headword": "தனியார் நிறுமம்", "romanization": "taṉiyār niṟumam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:32.788705+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பொது நிறுமம் அன்று. ஆனால் பதிவு செய்யப்பட்டது. இதன் பங்குகளைப் பொது மக்களுக்கு விற்க முடியாது. சட்டத் தேவைகள் அவ்வளவு. கடுமையானவை அல்ல. குறைந்த அளவு. செலுத்து முதல் தேவையும் இதற்கில்லை . முழுக் கணக்குகளையும் இது அளிக்கத் தேவை இல்லை", "needs_definition": false, "gloss_en": "company, private", "period": "", "register": "technical", "domain": "வணிகவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-commerce", "title": "Vanigaviyal Akarathi (commerce dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 42"}]}}